யாருக்கும் தெரியாமல் நடந்த முக்கிய பட நடிகரின் திருமணம்! பிரபலங்களின் வாழ்த்து – அழகான மணமக்கள் புகைப்படம் இதோ

0

சினிமா பிரபலங்கள் யாரும் சீக்கிரம் திருமண பந்தத்திற்குள் நுழைய விரும்பதில்லை. சினிமா வாழ்க்கைக்காக அதை தள்ளி வைத்துவிடுவார்கள்.

அதே வேளையில் சிலர் இளவயதிலே காதல் திருமணம் செய்துவிடுவார்கள், அப்படியாக தான் மலையாள சினிமாவின் இளம் நடிகர் Sunny wayne தன் காதலி ரஞ்சனியை திருமணம் செய்துள்ளார்.

இன்று இவர்கள் திருமணம் கேரளா குருவாயூரப்பன் கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. மிகுந்த நெருக்கமான உறவினர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

நண்பர்கள் மற்ற அனைவர்க்காகவும் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்களாம். Sunny துல்கர் சல்மான் நடித்த Second show படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார்.

Kayamkulam Kochunni, French Viplavam ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

View image on Twitter

Leave A Reply

Your email address will not be published.