ரஜினியை நேரில் சென்று சந்தித்த டி ஆர்.! ஏன் தெரியுமா ? வைரலாகும் படங்கள் உள்ளே .!

0

நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் மகனும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் தம்பியுமானவர் குறளரசன். இவர் சிறு வயதில் சிம்புவை போல டி ராஜேந்தர் வயதில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது பரபரப்பாக பேசப்பட்டது.

இயக்குநர் டி.ராஜேந்தருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இலக்கியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. காதல் தோல்வியால் தனது திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார் காதல் என்று தகவல். இந்நிலையில், கடந்த மாதம் ராஜேந்தரின் இளையமகனும் சிம்புவின் தம்பியான குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தந்தை ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் அவர் மதம் மாறினார்.

முஸ்லீம் பெண்ணை காதலித்து வருவதாகவும், அதற்காகவே அவர் மதம் மாறியதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது குறளரசன் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார் ராஜேந்தர். சம்பீத்தில் அழைப்பிதழை ஸ்டாரை நேரில் சந்தித்து குறளரசன் திருமண விழாவிற்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்து மகனின் திருமண பத்திரிகையை கொடுத்து விஜயகாந்தை தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் டி ராஜேந்தர். இந்த நிலையில் ரஜினியை டி சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் டி ஆர்.

Leave A Reply

Your email address will not be published.