வடக்கை உலுக்கும் மின்னல் தாக்கம் ! சற்று முன்னர் ஒருவர் உயிரிழப்பு !

0

முல்லைதீவில் சில மணி நேரத்துக்கு முன்னர் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, விசுவமடு தொட்டியடிப் பகுதியிலே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி, தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அண்மைய நாட்களில் வடக்கில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.