வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு கிடைத்த வாய்ப்பு!!

0

வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா,பிரித்தானியா,கனடா,பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கே இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக உள்நாட்டலுவல்கள்,மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை,கடந்த- 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம்-23 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 36,995 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.