3 ஆம் குறுக்கு வீதியில் தீ விபத்து

0

கொழும்பு, கோட்டை 3 ஆம் குறுக்கு வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.