ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை செய்த காரியம்!

0

இங்கிலாந்து அணியின் பெண் கிரிக்கெட் வீரர் சாரா டெய்லர் ஆடையின்றி விக்கெட் காப்பில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மேலாடை இல்லாமல் கையில் துடுப்பாட்ட மட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

Image result for england cricket Sarah Taylor nude

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் துடுப்பாட்டம் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் காப்பாளராகவும் திகழ்கிறார்.

மேலும், அவர் சில சொந்த பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் நிறையப் போட்டிகளில் பங்கேற்கவில்லையென்பதுவும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் womens health இதழ் ஒன்றுக்கு சாரா டெய்லர், தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில் என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது கூச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான் என்று அவர் புகைப்படம் பற்றி பதிவிட்டுள்ளார்.

அத்தோடு, அந்த புகைப்படத்தை தொடர்ந்து தற்போது மேலாடையின்றி கையில் துடுப்பாட்ட மட்டையுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, துடுப்பாட்டம் செய்ய காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.