பல வருடங்களுக்கு பிறகு சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை- வீடியோவுடன் இதோ

0

ரஜினியின் முத்து படத்தில் நடித்து மக்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை விசித்ரா. கவர்ச்சி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வலம் வந்த இவர் பல வருடங்களாக சினிமா பக்கமே காணவில்லை.

இந்த நிலையில் அவரை பற்றி ஒரு தகவல், அதாவது அவர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் புதிதாக ஒரு சீரியல் தொடங்கப்பட இருக்கிறது.

அதில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம் விசித்ரா, இதோ அந்த சீரியலின் புரொமோ,

Leave A Reply

Your email address will not be published.