தேர்தல் சட்ட மீறல்கள் 156 பதிவு!

0

ஜனாதிபதி தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து (07) நேற்று (09) மாலை 4.30 மணிக்கிடைப்பட்ட நேரத்துக்குள்ளேயே இம்முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.