நீச்சல் உடையில் பிரியா வாரியர்…. வைரலாகும் புகைப்படம்

0

நடிகை பிரியா வாரியர் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரியா பிரகாஷ் வாரியர்ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் புருவத்தை வளைத்து சுருக்கி முக பாவனை காட்டியதன் மூலம் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். பள்ளி மாணவியாக இருந்த பிரியா வாரியர், அடார் லவ் படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்தார். 
அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும், ஒரே நாளில் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்தது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் போடப்பட்டு, அது தள்ளுபடியானது. அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி இருக்கிறது. அவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

பிரியா பிரகாஷ் வாரியர்

இந்தி படங்களிலும், விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், அவ்வப்போது, லேட்டஸ்டாக தான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அப்படி அவர் லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட, அதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருவதோடு, பிரியாவின் அழகை பாராட்டியும், வர்ணித்தும் கமெண்ட்டுகளும் பதிவிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.