எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு சஜித்தின் பெயர்!

0

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் தீர்மானம் எடுத்துள்ளனர்.

நேற்று மாலை சிறிக்கொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பிலான தீர்மானத்தையும் எதிர்வரும் நாட்களில் எடுக்கவுள்ளதாகவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

Leave A Reply

Your email address will not be published.