51 வயதில் 25 வயது இளைஞர்களை போல மாறிய பிரபல நடிகர்! அட்டகாசமான லுக் – ரகசியம் இதுதானாம்

0

சினிமா நடிகர்கள் படத்திற்காக தங்கள் தோற்றத்தை மாற்றுவதும் உடல் எடையை கூட்டுவதும் குறைப்பதும் சகஜமான ஒன்று தான். ஆனால் அதற்காக இவர்கள் உடலை வருத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமும் கூட.

இளம் வயதினர் என்றால் பரவாயில்லை. வயது கடந்தோர் என்றால் கொஞ்சம் ஆச்சர்யம் தான். அப்படித்தான் தற்போது மாறியுள்ளார் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ரவி தேஜா.

சமீபகாலமாக அவரின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. டிஸ்கோ ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக 51 வயதான அவர் உடலை மிகவும் கட்டுடல் கவர்ச்சியில் மாற்றி 25 வயது இளைஞர் போல ஆனது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.