ஈழம் நியூஸ் வாகசர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

0

ஈழம் நியூஸ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். புலர்ந்திருக்கும் புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் மேலான சுபீட்சங்களை அள்ளி வழங்க வேண்டும். எமது இனத்தின் துயரங்கள் நீங்கவும், ஈழம் விடுதலை பெறவும் இறைவனை பிரார்த்தித்து அர்த்தபூர்வ செயல்களை துவங்குவோம்.

-ஆசிரியர்

Leave A Reply

Your email address will not be published.