மீண்டும் களமிறங்கவுள்ள முரளி, சனத் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள்

0

வீதி பாதுகாப்பு டி-20 உலகக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி இந்தியாவின் ராய்ப்பூரில் ஆரம்பமாகி மார்ச் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனால் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், பிரையன் லாரா மற்றும் முத்தையா முரளிதரன் மற்றும் சனத் ஜயசூரியா ஆகியோர் மீண்டும் களத்தில் இறங்கவுள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக கடந்த 2020 மார்ச் 11 அன்று நான்கு ஆட்டங்களுக்குப் பிறகு இந்தத் தொடரின் முதல் பதிப்பு நிறுத்தப்பட்டது.

இந் நிலையில் இரண்டாம் பதிப்பு தற்சமயம் ராய்ப்பூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மைதானத்தில் 65,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோயால் ரசிகர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடுமையான கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அவுஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணி இத் தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக விலகியுள்ளது. அதேநேரம் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு புதிய அணிகள் தொடரில் இணைத்துக் கொள்ளப்படும் உள்ளன.

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் என்பது மகாராஷ்டிராவின் வீதி பாதுகாப்பு துறை முன்னெடுத்துள்ள முன்முயற்சியாகும், இது தொழில்முறை மேலாண்மை குழு (பிஎம்ஜி) உடன் இணைந்து தொடரின் ஆணையாளராக இருக்கும் சுனில் கவாஸ்கர் மற்றும் பிராண்ட் தூதராக இருக்கும் டெண்டுல்கர் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது.

Teams in Road Safety World Series 2021 

  • India Legends
  • Sri Lanka Legends
  • West Indies Legends
  • South Africa Legends
  • Bangladesh Legends
  • England Legends 

Here are the full squads of the Road Safety World Series:

India Legends: Sachin Tendulkar, Virender Sehwag, Yuvraj Singh, Mohammed Kaif, Yusuf Pathan, Naman Ojha, Zaheer Khan, Pragyan Ojha, Noel David, Munaf Patel, Irfan Pathan, Manpreet Gony.

Sri Lanka Legends: Upul Tharanga, Chamara Silva, Chinthaka Jayasinghe, Thilan Thushara, Nuwan Kulasekara, Russel Arnold, Ajantha Mendis, Farveez Maharoof, Sanath Jayasuriya, Manjula Prasad, Malinda Warnapura, Dammika Prasad, Rangana Herath, Chamara Kapugedra, Tillakratne Dilshan, Dulanjana Wijesinghe.

Bangladesh Legends: Khaled Mahmud, Mohammed Sharif, Mushfiqur Rahman, A N M Mamun Ur Rashed, Nafees Iqbal, Mohammad Rafique, Abdur Razzak, Khaled Mashud, Hannan Sarker, Javed Omar, Rajin Saleh, Mehrab Hossain, Aftab Ahmed, Alamgir Kabir.

South Africa Legends: Morne Van Wyk, Alviro Petersen, Nicky Boje, Andrew Puttick, Thandi Tshabalala, Loots Bosman, Llyod Norris Jones, Zander de Bruyn, Monde Zondeki, Garnett Kruger, Roger Telemachus, Jonty Rhodes, Makhaya Ntini, Justin Kemp.

West Indies Legends: Brian Lara, Dinanath Ramnarine, Adam Sanford, Carl Hooper, Dwayne Smith, Ryan Austin, William Perkins, Mahendra Nagamootoo, Pedro Collins, Ridley Jacobs, Narsingh Deonarine, Tino Best, Sulieman Benn.

England Legends: Kevin Pietersen, Owais Shah, Philip Mustard, Monty Panesar, Nick Compton, Kabir Ali, Usman Afzaal, Matthew Hoggard, James Tindall, Chris Tremlett, Sajid Mahmood, James Tredwell, Chris Schoefield, Johnathan Trott, Ryan Sidebottom.

Road safety World Series’ full schedule and match timing

Leave A Reply

Your email address will not be published.