ஆரம்பகால கட்டத்தில் நடிகர் வடிவேலு வாங்கிய சம்பளம் இதுதான்!

0

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் வடிவேலு.

இதன்பின் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த சிங்கரா வேலன், தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இதன்பின் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் திரைப்படம் வடிவேலுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் இப்படத்திற்காக தினம்தினம் ரூ. 250 சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகர் வடிவேலு.

தற்போது சினிமாவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து பல விஷங்கள் மூலம் நல்ல சிரிக்கவைத்து வரும் நடிகர் வடிவேலு தனது ஆரம்பகால கட்டத்தில் இவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.