நடிகையின் திருமண முறிவுக்கு நடிகர் காரணமா?

0

சமீபத்தில் நடிகை ஒருவர் தனது கணவரை விவகாரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறாராம்.

கோலிவுட்டில் நடிகைகள் கணவரை விவகாரத்து செய்தால் அதற்கு காரணம் அந்த முன்னணி நடிகர் தான் பரவலாக பேசுவார்களாம். 

தற்போது நடிகை ஒருவர் கணவரை விவகாரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறாராம். இதற்கும் நடிகர் தான் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

முன்னணி நடிகர் ஏற்கனவே நடிகையுடன் ஒரு படத்தில் நடித்து இருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.