பிடித்த ஆராதனைகள்: த. செல்வா

0

நான் சிலருக்குத் தண்டனை தரவேண்டுமாயின் அவர்களின் சிந்தனைக்கு திரையிட்டுக்கொள்கிறேன்-அஃல்பகரா

நீ கொலை செய்யவேண்டுமா பெரியோரை மதிக்காதே
தற்கொலை செய்ய வேண்டுமா
உன்னை நீயே புகழு

ஒரு காலாத்தில் தொலை பேசி உள்ளவன் பெரியவன் இப்போது தொலை பேசி இல்லாதவன் கொடுத்துவச்சவன்

கோயிலில் இருந்தால் கடவுள்
களவு போனால் சிலை

வேலை உள்ளவனின் திங்கட் கிழமையைவவிட வலி மிகுந்தது வேலையில்லாதவன் திங்கட்கிழமை

செடியின் பூவை விரும்பினால் அப் பூவைப் பறிப்பாய்
நேசித்தால் செடிக்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பாய்
இங்கு பலர் விரும்பவே தயாராயுள்ளனர்
புரிந்திடு விருப்பு என்பது வேறு நேசிப்பது என்பது வேறு

Leave A Reply

Your email address will not be published.