அமைச்சர் ஆகும் பிள்ளையான்!

நாளைய அமைச்சரவை பதவியேற்பில் பிள்ளையான் கலந்து கொள்ள மாட்டார் என உறுதியாகியுள்ளது. தமிழ்பக்கத்துடன் பேசிய, பிள்ளையான் அணி பிரமுகர்கள் அதை உறுதி செய்தனர். எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமனறத்தில் சத்திய பிரமாணம் செய்ததை தொடர்ந்து,

சம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி?: புதிய கூட்டு முயற்சி மும்முரம்!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தெளிவான பிளவு ஏற்பட்டுள்ளது. சம்பந்தன்- சுமந்திரன்- துரைராசசிங்கம் என்ற மூன்று நபர்களை

கூட்டமைப்பின் 3 கட்சிகளும் எதிர்ப்பு: சுமந்திரன் தரப்பில் எம்.பியானார் கலையரசன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நியமனத்தை யாருக்கு வழங்குவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியலை வழங்கக் கூடாது என சுமந்திரன், சிறிதரன் தரப்பு அடம்பிடிக்க- மறுபக்கத்தில்

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும்,சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான

விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ்

பர்முயுலா-1 70ஆவது ஆண்டுவிழா: மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம்

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஐந்தாவது சுற்றான 70ஆவது ஆண்டுவிழா விஷேட சுற்றில், ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும்

தலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய தலைவர் குறித்து முடிவு

பிரிந்து நின்றால் தமிழர் இலக்கை அடையமுடியாது – இரா.சம்பந்தன்

பிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான முன்னாள் சமாதான பேச்சாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

breaking news | கிழக்கின் புதிய ஆளுநர் கருணா?

விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அரசியல் பிரமுகர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்படாத இத்