மோடியின் பதவியேற்பு விழாவில் புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு !

பிரதமர் நரேந்திர மோடியின் பதிவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்துள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று (வியாழக்கிழமை) குடியரசு தலைவர்

வவுனியாவில் கோர விபத்து ! ஒருவர் பலி !படங்கள் இணைப்பு

வவுனியா, ஓமந்தை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்ட கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன்

வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக கருத்தடை சிகிச்சை குறித்து இதுவரை 335…

வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக கருத்தடை சிகிச்சை குறித்து இதுவரை 335 முறைப்பாடுகள்

உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அவர்கள்…

ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் விபத்து ! 7 மாணவர்கள் படுகாயம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து

படு கவர்ச்சியாக போட்டோக்கு போஸ் கொடுத்திருக்கும் நடிகை காஜல் அகர்வால்! படங்கள் உள்ளே

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று அணைத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.

நிர்வாணமாக கணவனை காரில் கட்டி அழைத்துச் சென்ற மனைவி ! காரணம் என்ன ?

மற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹொட்டல் அறை ஒன்றில் வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய கணவன், தான் தவறு செய்து விட்டதாகவும்,

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல் ! ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு

ஃபஜைரா அருகே எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே நடத்தியுள்ளதாக அமெரிக்கா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஃபஜைரா

மீண்டும் நைஜீரியாவின் ஜனாதிபதியாக முஹம்மது புஹாரி பதவியேற்பு !

நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாக அமோக வெற்றிபெற்ற முஹம்மது புஹாரி இன்று (புதன்கிழமை) பதவியேற்றார். நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் முஹம்மது புஹாரியின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான

பருத்தித்துறை துறைமுக பகுதிக்கு வட மாகாண ஆளுநர் விஜயம் !

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு வடக்கு கலாநிதி ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டார். இன்று (புதன்கிழமை) மாலை விஜயம் மேற்கொண்ட அவர், துறைமுகத்தின் ஆரம்ப அபிவிருத்தி