Browsing Category

ஆசிரியர் பக்கம்

பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக!

நாட்டில் வேலைவாய்ப்பின்மை  பாரிய நெருக்கடியாக உருவெடுத்து வருகின்றது. படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் வேலை ஒன்றை பெற்றுக் கொள்ள குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் செல்கின்றது. குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி அனுமதிக்காக இரண்டு
Read More...

நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்!

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இம்முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை குறித்து நாம் சிந்தித்து உரையாட வேண்டிய தருணம் இதுவாகும். தமிழீழ விடுதலைப் புலிகளால் இனம்
Read More...

வடக்கில் உயிர் குடிக்கும் விபத்துக்கள்

வடக்கில் அண்மைக்காலமாக வாகன விபத்துக்கள் பெருகி வருகின்றன. இதனால் அப்பாவி இளைஞர்கள் பலர் அடுத்தடுத்து பலியாகியுள்ளமை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அநேகமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகரித்துள்ளன. அதேபோன்று  டிப்பர்
Read More...

ஈழத் தமிழர்கள் அனுபவிக்காத இன்னல்களா?

ஈழத் தமிழ் மக்கள் அனுபவிக்காத இன்னல்கள் இந்த உலகத்தில் இருக்கின்றதா? இலங்கையை ஆண்ட சிங்கள அரசும் அதன் இராணுவப் படைகளும் தமிழர்கள் மீது எண்ணற்ற இனப் படுகொலைகளையும் இன்னல்களையும் திணித்தது. உணவுத் தடை, மருந்து தடை, போக்குவரத்தைத் தடை,
Read More...

ராஜபக்சக்களை காப்பாற்றும் மைத்திரி அரசைவிட கோத்தபாய அரசு மேல்…

இலங்கையின் ஜனாதிபதியாக பதவி ஏற்றால் தமிழ் மக்களுக்கு அதனால் எந்த பாதிப்புமில்லை கோத்தபாய ராஜபக்சவிற்கு மிகுந்த பாதிப்பு என்று ஈழம் நியூஸ் தன்னுடைய ஆசிரியர் தலையங்கத்தில் முன்னைய காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. எதிர்பார்த்ததைப்
Read More...

ஈழம்நியூஸ் வாகர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

ஈழம்நியூஸ் வாகர்களுக்கு இனிய தை்திருநாள் - தைப் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் சுபீட்சமான ஆண்டாக அமைய பிரார்த்திக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் துயரங்கள் நீங்கி இனிய காலம் ஒன்று பிறக்கட்டும். -ஆசிரியர்.
Read More...

ஈழம் நியூஸ் வாகசர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஈழம் நியூஸ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். புலர்ந்திருக்கும் புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் மேலான சுபீட்சங்களை அள்ளி வழங்க வேண்டும். எமது இனத்தின் துயரங்கள் நீங்கவும், ஈழம் விடுதலை பெறவும் இறைவனை
Read More...

இப்போது தமிழ் மக்களை ஏமாற்றுவது சிங்கள அரசல்ல தமிழ் தலைமைகளே?

ஈழத் தமிழ் மக்கள் வரலாறு முழுவதும் சிங்கள அரசினாலும் சிங்கள அரச தலைவர்களினாலும் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். ஒப்பந்தங்களைச் செய்து, வாக்குறுதிகளை அளித்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஒன்றை முன் வைப்பதாக கூறி, தமிழ் மக்களை சிங்கள
Read More...

ஆசிரியர் பக்கம்: தீபாவளிகளும் தமிழர்களின் தீராத வலிகளும்!

ஒவ்வொரு தீபாவளியும் தமிழர்களுக்கு தீராத வலிகளை தருகின்ற நாள்களாக கடந்து செல்கின்றன. உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகின்ற போதும் இன்றும் ஈழத்தின் வீடுகள் பலவற்றில்
Read More...

தமிழர்களின் ரத்த வாடையை முகர்ந்து பார்க்கிறீர்களா அடிமைகளே?

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த ஆண்டுடன் இனப்படுகொலை நடைபெற்ற பத்து ஆண்டுகளாகின்றன. இந்தச் சூழ்நிலையில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில்
Read More...