Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
கன்னிகா பரமேஸ்வரி மூல மந்திரம்
திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.
அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும் என்றும் வேண்டும் செல்வம் சேரும் என்பதும்!-->!-->!-->…
Read More...
Read More...
வில்-அம்பு வடிவில் ராமர் கோவில்
வில்லின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் விசயநகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமநாராயணம் திருக்கோவில். சுமார் 15 ஏக்கர்!-->!-->!-->…
Read More...
Read More...
கிழமைகளும் விரத பலன்களும்
ஒவ்வொரு கிழமைகளிலும் கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில் விரதம் என்பது, அறிவியல்!-->!-->!-->…
Read More...
Read More...
ஆண்களுக்கு தெரியாமல் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் ரகசியமான விரதம்
விரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர்.
ஔவையார் வழிபாடு தென்தமிழகம் எங்கும் இருந்து வருகிறது. ஔவையாருக்கு!-->!-->!-->…
Read More...
Read More...
அஷ்ட பைரவர்கள் காயத்ரி மந்திரங்கள்
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான காயத்ரி மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய!-->!-->!-->…
Read More...
Read More...
தோல் நோய் தீர தொழ வேண்டிய தெய்வம்
இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய!-->!-->!-->…
Read More...
Read More...
முருகனிடம் திருஊடல் நடத்திய தெய்வானை
தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும்!-->!-->!-->…
Read More...
Read More...
தை மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரத வழிபாடுகள்
சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில் பல சிறப்பு வாய்ந்த விரத வழிபாட்டு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
சூரியனின் தேர்ப் பாதை வட திசை நோக்கி திரும்பும் காலமே, ‘உத்திராயன புண்ணிய காலம்’ ஆகும். இது தை முதல் நாளில்!-->!-->!-->…
Read More...
Read More...
ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்
தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.
இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை!-->!-->!-->…
Read More...
Read More...
ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்
தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம்.
மஹா மிருத்யுஞ்சய மந்திரம் என்பது சிவ மந்திரங்களில் மிகவும் முக்கியமான ஒரு மந்திரம் ஆகும். இம்மந்திரம்!-->!-->!-->…
Read More...
Read More...