Browsing Category

கவிதைகள்

நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று – பாவலர் அறிவுமதி

காட்டையே கருவறை ஆக்கியேபுலிகளைப் பெற்றவன்பிறந்தநாள் போற்றுவோம் அறத்திலும் பிழைவிடாபுறத்திலும் பிசைகிடாஅண்ணன் நாள்ஆராரோ போற்றுவோம் வல்வெட்டித் துறையானைவான்முட்டும் புகழானைதிசையெட்டும்கை தட்டப்போற்றுவோம் புகழ் முருகன் வேல்
Read More...

பிடித்த ஆராதனைகள்: த. செல்வா

நான் சிலருக்குத் தண்டனை தரவேண்டுமாயின் அவர்களின் சிந்தனைக்கு திரையிட்டுக்கொள்கிறேன்-அஃல்பகரா நீ கொலை செய்யவேண்டுமா பெரியோரை மதிக்காதேதற்கொலை செய்ய வேண்டுமாஉன்னை நீயே புகழு ஒரு காலாத்தில் தொலை பேசி உள்ளவன் பெரியவன் இப்போது தொலை
Read More...

பேரழகி | சமரபாகு சீனா உதயகுமார்

நீண்டதூரப் பேருந்தில் உன் பயணம்இரசித்தபடி பயணிகள் நீயோஇருக்கையில் இருந்தபடியன்னலோரம் தலை சாய்த்துத் தூங்குகிறாய் உன் அழகான சயனம் பார்த்தமேகங்கள் எல்லாம்உன்னைப் பார்க்க ஓடி வருகின்றன மேகங்களின் அழகு என்பதுஉன் கூந்தலைப் போலெனச்
Read More...

தோற்றுப்போன வார்த்தைகள் | துவாரகன்

அடித்துக்கொண்டோடும்மழைவெள்ளத்தின் கலகலப்பாகஎத்தனை வார்த்தைகள்உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.அன்று மட்டும்வார்த்தைகளின்றித் தோற்றுப்போனோம். எல்லோர் முகங்களும்கவிழ்ந்திருந்தன.எல்லோர் உதடுகளும்சொற்களை இழந்திருந்தன. முதலில்எந்த
Read More...

காத்திருப்போர் பட்டியல் | கேசுதன் கவிதை

அணையா விளக்கு முன் கலங்கிய நெஞ்சமுடன்வீதியோர கொட்டகைகள்போராடும் பொழுதுகளுடன் மாரடித்து கதறும்மாதர் கூட்டம்விடியா நினைவுகளும் விழிநீர் சிந்தும் மாதங்களுடன்கறை படியா செல்களை துளைத்து செந்தமிழ்முரசொலி முழங்க தெருவெங்கும்நடை பயணம்அலறவிடும்
Read More...

அன்பு: த. செல்வா கவிதை

நான் அன்பை ஒரு குழந்தையாய் சுமந்து கொண்டே திரிகிறேன்என் குழந்தைக்கு புன்னகை என்று கூட பெயர் வைத்திருக்கிறேன்ஆனாலும் கூட யாரும் என் குழந்தையின் பெயர் சொல்லி அழைப்பது இல்லைஎனக்கு இந்த சமூகத்தின் மீது தீராக் கோபம் மறுபடி மறுபடி இந்தச்
Read More...

என் தேசிய கீதம் யுகானி இல்லை | த. செல்வா

மெனிகே மகே கித்தே என்றால் என்னவெனத் தெரியாது இதுவரை எனக்குஎனக்குத் தெரிந்ததெல்லாம் முள்ளுக்குத்துகையில் அம்மா எனும் ஒலிசிலர் சொல்லுக் குத்துகையில் அம்மா வெனும் ஓசைவேறுசிலர் சொல்லாமல்க் குத்துகையில் அம்மா எனும் ஒலி அம்மா என்ற சொல் எனக்கு
Read More...

என் தெருக்களின் நிறமெங்கே | த. செல்வா

எந்தன் இரக்கத்தின் தெருக்களில் யாருமில்லைஅன்றந்த பாலைத் தரு நிழலில் இரவிரவாய் எமைக் காத்த பச்சை மகள்களில்லை அடர் வனத் தெருக்களில் தம் பசிய இதையத்தை ஒளித்து வைத்து இரவிரவாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது போராளி அணி எதை வைத்து எப்படி அணி
Read More...

இக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை

இக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும் வருமா கணமெனஇக்கணம் கேட்கிறதுஇக்கணத்தில் வாழ்பவன்இலக்கணத்தை போன்றவன்நேற்றைகளைச் சுமக்காதே தலை பாவம்நாளைகளை அடுக்காதே வாழ்தல்
Read More...

தீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை

சன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள் வசித்திராத நகரில் தானியங்களுக்காய் அலைந்து தோற்றுப் போன இன்னும் சில புலுனிகள் சிறு கொப்புக்களில் வந்தமர்ந்தன.
Read More...