Browsing Category

சினிமா

அட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ, முன்னணி நடிகருடன் கைக்கோர்க்கின்றார், யார் தெரியுமா?

அட்லீ தமிழ் சினிமாவின் மிகப்பிரபலமான இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் தெறி, மெர்சல் ஆகிய படங்களின் பிரமாண்ட வெற்றிகளே காரணம். இந்நிலையில் அட்லீ தற்போது பிகில் படத்தை இயக்கி
Read More...

துருதுருவ்வை பார்த்து மிரண்டு விட்டேன்: விக்ரம் ஓபன் டாக்

விக்ரம் மகன் துருவ் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வருகிறார். அவரது நடிப்பை படக்குழுவினர் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது மகன் நடிப்பு குறித்து பேசியுள்ள விக்ரம், ‘ஆதித்ய வர்மா டீஸர் இந்த அளவிற்கு வரவேற்பு பெறும் என
Read More...

அனுஷ்காவிற்கு பதில் இவரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அனுஷ்காவின் நடிப்பை பலரும் பாராட்டினர். அதன் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் பட வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்தன. பாகுபலி, பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
Read More...

இரவின் தனிமைக்கு உங்கள் பாடல்கள்தான் தமிழ் தலையணை நா.முத்துக்குமார்!

அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச்
Read More...

வனிதாவுக்கு நோஸ்கட் கொடுத்த கமல் – பிக்பாஸ் புதிய டீஸர்

இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் இந்த வாரமாவது வனிதாவை கண்டிப்பாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருக்கிறது. வனிதா நேற்று தர்ஷன் பேசியபோது கோபமாகி மைக்கை தூக்கி எரிந்துவிட்டார். மேலும்
Read More...

மகேஷ் பாபு ஃப்ரெண்ட்ஷிப்; தேவயானி கூட சண்டை! – `கோலங்கள்’ வில்லன் அஜய் கபூர் ஷேரிங்ஸ்

''கோலங்கள் சீரியல் ஷூட் பண்ண ஒருமுறை திருச்சி போனோம். அங்க ஒரு 10 பெண்கள் என்னை அடிக்க வந்துட்டாங்க'' அஜய் கபூர் கோலங்கள் என்ற சின்னத்திரை நெடுந்தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி
Read More...

“எனக்கே சில படங்கள்ல கிரெடிட்ஸ் தரல!” – வடிவேலு, கவுண்டமணிக்கு காமெடி டிராக்…

"ஒரு சில படங்கள்ல நல்லா வேலைபார்த்திட்டு, சம்பளம்னு வரும்போது சில கசப்பான சம்பவங்கள் நடக்கும். அந்தச் சண்டை, படத்தோட டைட்டில் கார்டு வரைக்கும் எதிரொலிக்கும். மனத்தளவுலேயும் இது பெரிய பாதிப்பை உண்டாக்கும்." - ராஜகோபால் "1984-ல், சினிமா
Read More...

ரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்!

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சுகாசினி பேசுகையில், “கமல், ரஜினி நடித்த மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடந்தது. அப்போது ரஜினி அபூர்வ
Read More...

தமிழ்பெண் என்பதால் தான் இப்படி செய்கிறார்கள்! தங்க வீடு கூட இல்லாமல் தவிக்கும் விஜய் பட நடிகை

விஜய் நடித்த பிரென்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை விஜயலக்ஷ்மி. அதன்பிறது பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களின் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால்
Read More...

திரை ‘ராட்சசி’ ஜோதிகாவைப் போல இவர்கள் நிஜ ராட்சச ஆசிரியர்கள்!

தமிழக அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர்... ஜோதிகா சமீபத்தில் ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம், அரசுப் பள்ளிகள் பற்றிய ஓர் உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது. ஓர் ஆசிரியர் நினைத்தால் அந்தப் பள்ளியை
Read More...