Browsing Category

சிறப்புப் பதிவுகள்

என்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..!

2020 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 20வயதை எட்டிய 2k கிட்ஸ்களின் திருமணங்கள் சமீபகாலமாக இணையத்தில் பேசுபொருளாகவே அமைந்துள்ளது. ஆனால் இந்தாண்டு முதல் 30 வயதை எட்டும் 90s கிட்ஸ்களின் திருமணம் என்னவோ கேள்வி குறியாகவே உள்ளது. யார் இந்த 90s
Read More...

தலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத் தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகின்றார். அவரை சிங்கள ஊடகம் ஒன்று செவ்வி கண்டுள்ளது. மேலும் அவர்
Read More...

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு

தமிழ் சினிமாவில் எப்போதும் வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே சின்ன குழந்தைகள் முதல் பல்லுப் போன பெரியவர்கள் வரை சிரிக்காத ஆளே இருக்க முடியாது. 1988ம் ஆண்டு வந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வடிவேலு. அதன் பிறகு
Read More...

ஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை நடந்து 30 ஆண்டுகள்!

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.
Read More...

அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? | கவிஞர் தீபச்செல்வன்

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த
Read More...

ஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்

ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத் தேர்தல் 2020 முடிவுகள் பல்வேறு பாடங்களைக் கற்பித்துவிட்டுச் சென்றுள்ளன. குறிப்பாக தமிழ் தேசியம் ஆபத்தின் விளிம்பில் இருப்பதை இத் தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. தமிழ் தேசியத்தின் பெயரால் அரசியல்
Read More...

கந்தகாடு இரண்டாவது அலையா..? சிக்கியிருக்கும் இராணுவம்

நாட்டில் இப்போது தோன்றியிருப்பது கொரோனாவின் இரண்டாவது அலை அல்ல என்றே அரசாங்கம் கூறினாலும் இது முதலாவது அலையின் தொடர்ச்சியா என்பது பலருக்குச் சந்தேகமாகவே உள்ளது. ஏனென்றால் கொரோனாவின் முதலாவது அலை கிட்டத்தட்ட ஓய்ந்து போகின்ற கட்டத்தை
Read More...

சிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்!

சிட்னியில் தமிழீழக் கரும்புலிகள் நாள் யூலை 5 2020 அன்று எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் தடைவரும் என்ற அச்சம் காரணமாக நீண்டகாலமாக கரும்புலிகள்  தினம் சிட்னியில் நினைவுகூரப்பட்டதில்லை.  ஆயினும் இவ்வருடம்
Read More...

வடக்கில் ஒரு கருணா!

இப்போது இலங்கைத் தீவில் இரண்டு நபர்களைப் பற்றிய பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன. அந்த இரண்டு நபர்களும் விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கும் இழைக்கும் துரோகங்களைப் பற்றித்தான் அனைவரும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில்
Read More...

ஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே ஒரு புதிய போரியல் வரலாறு!

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவுபோல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில்
Read More...