Browsing Category

இலங்கை

இரட்டிப்பாக்கப்பட்டுள்ள கடல் சார் பாதுகாப்பு

கொரோனா தொற்று வேகமாக பரவல் சூழலில், கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக எவரும் நுழைவதை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடற்படையினர் இரட்டிப்பாக்கியுள்ளனர். வடக்கு மற்றும் வட மேல் கடற்பரப்பின் பாதுகாப்பு முதலில்
Read More...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன்…

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின்
Read More...

தனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த 64 கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி குருணாகல் மாவட்டத்தில் 63 கிராம சேவகர் பிரிவுகளும்
Read More...

லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு

லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான
Read More...

கடுமையான நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டம்!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இடம்பெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் , கருத்தரங்குகள் மற்றும் பொது போக்குவரத்து , வாடகை அடிப்படையில் போக்குவரத்து செயற்பாடுகளில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன் , அவற்றுக்கு எதிராக
Read More...

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் தாய்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற 25 வயதான தாய் ஒருவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவருக்கு 5 ஆண் குழந்தைகளும் 4 பெண் குழந்தைகளும் ஒரே பிரசவத்தில் கிடைத்துள்ளன.
Read More...

முள்ளியவளை பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் – அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல் காணியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு
Read More...

ஏசியில் வேலை செய்தால் கொரோனா ஆபத்து அதிகம்! – சுதத் சமரவீர

குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது இடங்களில் கடமைகளைச் செய்யும்போது ஒருவர் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தற்போதைய
Read More...

சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் சந்தேகம்

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவின் காலணியாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகிறதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இவ்வாறாதொரு நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
Read More...

நாளை இலங்கை வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்
Read More...