Browsing Category

ஏனைய நாடுகள்

டிரம்ப் அனுப்பிய கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர்!

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில்
Read More...

கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரன் – பாகிஸ்தானில் கொடூரம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் உள்ள ‌ஷாக்தாரா மாவட்டத்தை சேர்ந்த அலி ராசா என்பவர், மத கூட்டங்கள் நடத்தும் மண்டபம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அண்மையில் இந்த மண்டபத்தில் மின் வினியோகத்தில் பழுது ஏற்பட்டது. அதே பகுதியை
Read More...

நெதர்லாந்தில் பாதாள அறையில் 9 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு!

நெதர்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் டிரென்தி மாகாணத்தில் ருய்னர்வோல்ட் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு 25 வயது வாலிபர் ஒருவர் வந்தார். அவர் நீளமான தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் காட்டுவாசி போல இருந்தார். மேலும் அவர் மிகவும்
Read More...

மேலாடை இன்றி வீடியோவில் பிரபலமான ‘பாப்’ பாடகி மர்ம மரணம்!

தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக
Read More...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Read More...

ஜப்பானை ஆட்டம் காண வைத்த ‘ஹிகிபிஸ்’ புயல் – 25 பேர் பலி!

பசிபிக் பெருங்கடலில் ஒரு புயல் உருவாகி, அதற்கு ‘ஹிகிபிஸ்’ என பெயரிடப்பட்டது. இந்த புயல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபோதே பலத்த மழை பெய்யத்தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை ‘ஹிகிபிஸ்’ புயல், ஜப்பானின்
Read More...

அமெரிக்காவில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நாய்க்குட்டி

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள எனிட் நகரத்தை சேர்ந்த பெண் டீனா ஸ்ப்ரிங்கர் (வயது 44). இவரது நண்பர் பிரெண்ட் பார்க்ஸ் (79). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காரில் பயணம் செய்தனர். பிரெண்ட் பார்க்ஸ் தனது
Read More...

சவுதி அரேபியாவில் ஆயுதப்படையில் பெண்கள் சேர அனுமதி!

அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. ஆனால் அந்நாட்டின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றது முதல் பெண்களுக்கு உரிமைகள் வழங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
Read More...

ஐ.நா. வைக் கொண்டு நடாத்த பணம் இல்லை- ஐ.நா. செயலாளர் கவலை!

ஐக்கிய நாடுகள் சபை நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். 230 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற
Read More...

மருத்துவ துறைக்கான நோபல் பரிசுக்கு 3 ஆராய்ச்சியாளர்கள் தெரிவு!

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர்
Read More...