Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கனடா
ஈழசினிமாவின் புதிய பாய்ச்சல்: சினம்கொள் திரைப்படத்தின் புதிய சாதனை
ஈழப் பிரச்சினையை மையப்படுத்திய சினம் கொள் திரைப்படம் இருபதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் ஒரே தடைவையில் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கனடா, பிரித்தானியா, நோர்வே, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற உலக நாடுகளில்!-->!-->!-->…
Read More...
Read More...
கனேடிய பொதுத் தேர்தல்: ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி
கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்றுள்ளார்.
2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில்!-->!-->!-->…
Read More...
Read More...
நடுகல் நாவலுக்காக புனைகதைக்கான இயல் விருதைப் பெற்றார் தீபச்செல்வன்!
கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருதுகளில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல்!-->!-->!-->…
Read More...
Read More...
உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது!
கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருவது அண்மையில் நடந்துவரும்!-->…
Read More...
Read More...
தற்காப்புக் கலையை கற்கும் இஸ்லாமிய பெண்கள் ! எந்த நாட்டில் தெரியுமா ?
கனடாவில் இஸ்லாமியப் பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதலின் தாக்கம் தீராத நிலையிலேயே, கனடாவில் இஸ்லாமியப் பெண்கள் தற்காப்புக் கலையை கற்று வருகின்றனர்.
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
தமிழர் குறித்துப் பெருமிதம்! தைப்பொங்கலை முன்னிட்டு பேட்டி அளித்த கனடா பிரதமர்!
கனேடிய தமிழ் மக்கள் கனடா நாட்டின் வளர்ச்சியில் கனடாவுடன் இணைந்து பயணிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை!-->!-->!-->…
Read More...
Read More...
வெளிநாடொன்றில் மக்களை அசரவைத்த யாழ் இளைஞன்; என்ன செய்கிறார் தெரியுமா?
கனடாவின் டொரொண்டோ நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சமையல் கலை நிபுணர், அந்த உணவகத்திற்கு முதுகெலும்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரிஸ் மரபு சார்ந்த இந்த உணவகத்தில் பொன்னையா விஜயரட்னம் என்பவர்…
Read More...
Read More...
தமிழை கணனிப் பயன்பாட்டுக்கு கொண்டுவர புலிகளுக்கு உதவியவர் காலமானார்!
இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழே கணினிப் பயன்பாட்டுக்கு வந்தது.அந்த எழுத்துருவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அதற்குப் பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார்…
Read More...
Read More...
தமிழர்கள் மீதான சிங்கள வெறியர்களின் கருப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்த கனேடிய பிரதமர்
1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கருப்பு ஜூலை வன்முறை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கருப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 35 வருடங்கள் ஆகின்ற நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கலவரத்தில்…
Read More...
Read More...
கனடாவில் உயரிய சாதனை படைத்த ஈழத்து யுவதி
ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் என்ற யுவதி கனடாவில் உயரிய சாதனையொன்றினை படைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் .கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி…
Read More...
Read More...