Browsing Category

பிரான்ஸ்

பிரான்சில் அந்தரத்தில் பறந்து இராணுவ வீரர் அட்டகாசம்!

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் திகதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரீசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு விசித்திரமான காட்சி
Read More...

பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் வன்முறை!

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் கார் டிரைவர்களின் மஞ்சள் அங்கியை அணிந்துகொண்டு போராடுவதால் இது மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படுகிறது. வார
Read More...

இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வேயில் மிரட்டும் சினம்கொள்!

ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, சினம்கொள் திரைப்படம், இங்கிலாந்து, நோர்வே, பிரான்ஸ் முதலிய நாடுகளில் சிறப்பு திரையிடல்களைக் காணவுள்ளது. அண்மையில் கனடாவில் இந்த திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் இடம்பெற்றிருந்தது. கனேடிய
Read More...

அதிகாலையில் சேவல் கூவுவது இடையூறு! பிரான்சில் வினோத வழக்கு!

பிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ‘ஒலேரான்’ தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் சேவல் கூவுவது தனக்கு இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்கு
Read More...

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!

சிரியாவின் பல பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலர் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டை நாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட
Read More...

ஈபில் கோபுரத்தை மூடவைத்த குறும்புகார இளைஞன்!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈஃபில் டவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஈஃபில் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஈஃபில் டவர் என பெயரிடப்பட்டது. ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான
Read More...

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது
Read More...

பெரும் கவனத்தை ஈர்த்த ஈழ நாவலுக்கு பாரிஸ் நகரில் அறிமுக விழா!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவலுக்கு பாரிஸ் நகரில் அறிமுக விழா இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை
Read More...

பிரான்ஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் பிடியில்!

பிரான்ஸின் றீயுனியன் தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 66 இலங்கையர்களை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 66 இலங்கை அகதிகள் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில்
Read More...

குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்: பிரான்சில் பாதுகாப்பு தீவிரம்

மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் போன்று உடையணிந்த மர்ப நபரொருவர் பிரான்ஸ் மேற்கு நகரான ஆங்கரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே கைக்குண்டொன்றை வெடிக்க வைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த…
Read More...