Browsing Category

வாழ்க்கைமுறை

உடலுக்கும், பார்வைக்கும் குளிர்ச்சி தரும் தர்பூசணி

கோடையில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் நம்மை காக்கிறது தர்பூசணி. உடல் சூட்டைத் தணிக்கும்; வெப்பம் மிகுந்த இந்த காலத்தில் இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.தர்பூசணிதர்பூசணியில் லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. இது
Read More...

மனதை அடக்க ஒற்றைச் சொல் தியான முறை எளிதான ஒரு தந்திரம்

மருந்துகளும் அதனால் வரும் பக்க விளைவுகளும் மலிந்து போன இந்த காலகட்டத்தில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க ஒற்றைச் சொல் தியான முறையிலிருந்து புது வாழ்க்கையை தொடங்குவோம்.தியானம்ஒற்றைச் சொல் தியானம் என்பது மதம் சார்ந்த விடயமோ அல்லது
Read More...

சுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும்

இனிப்பு இல்லாத சுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.சுயிங்கம்இனிப்பு இல்லாத சுயிங்கம் மெல்லுவது பற்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை உண்டாக்கும். குறிப்பாக
Read More...

குளிர்காலத்தில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.. ஏன் தெரியுமா?

குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.குளிர்காலத்தில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.. ஏன் தெரியுமா?குளிர்காலத்தில் நமது உடல் எடை வழக்கத்தை விட
Read More...

குரங்கு வால் தாடி ; 2021 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு புதிய வரவு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால், பலருக்கு ஒரு புதிய பொழுதுபோக்கை எடுத்துக்கொள்வதற்கோ மற்றும் நம் தோற்றத்தை மாற்றுவதற்கு வழிவகுத்தது என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில்,
Read More...

பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா?

இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி
Read More...

வரகரிசி காய்கறி சாதம்!

வரகு அரிசி காய்கறி சாதம் தேவையானப் பொருட்கள்:வரகு அரிசி – 2 கப், காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) – 1கப்பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா – 2,பெரிய வெங்காயம் – 3,தக்காளி – 3,இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,தயிர் – அரை
Read More...

வரகு அன்னாச்சி பழ குழைச்சல்!

வரகு – அன்னாசிப்பழக் குழைச்சல் தேவையானவை: வரகு அரிசி. – ஒரு கப்அன்னாசிப்பழம் – 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)அன்னாசிப்பழத் துண்டுகள் – அரை கப்வெல்லம் – அரை கப்சுக்குத்தூள். – அரை டீஸ்பூன்சர்க்கரை – 2 டீஸ்பூன்
Read More...

ஹந்தபாங்கொடை அலங்கார மீன்வளர்ப்பு தொழிலும் வேளாண்மைஃசூழல் பாதிப்புகளும்!

ஆக்கம் : சி.அமிர்தப்பிரியா இலங்கையில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஹந்தபாங்கொடை என்ற பிரதேசமானது, அலங்கார மீன்வளர்ப்புக்கு மிகவும் பிரசித்திபெற்ற இடமாகும். இங்கு வளர்க்கப்படும் மீன்கள் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதுடன்,
Read More...

ஆடிப்பிறப்பு – ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை! தீபச்செல்வன்

ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில்
Read More...