Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
விளையாட்டு
விசா சிக்கலால் தசூன் ஷானக்கவுக்கு ஏற்பட்ட நிலை
மேற்கிந்தியத்தீவுகளுடனான 'வைய்ட் போல்' கிரிக்கெட் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள தசூன் ஷானக்க, ஏனைய இலங்கை அணி வீரர்களுடன் மேற்கிந்தியத்தீவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பதை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
!-->!-->!-->…
Read More...
Read More...
இலங்கை அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக இன்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை அணியின் இரண்டாவது வீரர் இவர் ஆவர்.
இலங்கை அணியானது!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
டி -20 உலகக் கிண்ணத்தை எமிரேட்ஸில் நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்போம் – பாகிஸ்தான்
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ரி -20 உலகக் கிண்ணத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.
7 ஆவது ஐ.சி.சி. ரி -20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
அவுஸ்திரேலிய பகிரங்க தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ட்ஜோகோவிக்
ரஷ்ய வீரரான அஸ்லான் கரட்சேவை வீழ்த்தி அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ட்ஜோகோவிக்.
அவுஸ்திரேலிய அரையிறுதியின் மூன்று செட்களையும் 6-3, 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி கொண்டதன்!-->!-->!-->…
Read More...
Read More...
ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து விலகும் மார்க் வூட்!
ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய குடும்பத்துடன் மேலதிக நேரத்தை செலவிடுவதற்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக மார்க் வூட் தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டு பிளெசிஸ் அறிவிப்பு
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளார்.
36 வயதான இவர் தனது நாட்டுக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,000 ஓட்டங்களுக்கு மேல்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஆர்ஜென்டீனாவின் முன்னாள் கால்பந்து வீரர் லூக் காலமானார்
ஆர்ஜென்டீனாவின் முன்னாள் கால்பந்து வீரர் லியோபோல்டோ ஜசிண்டோ லூக் தனது 71 ஆவது வயதில் திங்கட்கிழமை காலமானார் என்று ஆர்ஜென்டீனாவின் கால்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆர்ஜென்டீனா கால்பந்து சங்கம் (AFA) லூக்கின் மரணத்தை!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நீதிமன்றில் ஆஜராகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் உள்ளிட்டோருக்கு…
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றல் ஆஜராகுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை!-->!-->!-->…
Read More...
Read More...
ரோகித்தின் வலுனா ஆட்டம் ; முதல் நாள் ஆட்டநேர முடிவில் 300 ஓட்டங்களுடன் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
இலங்கை வீரர்களுக்கான 2 கி.மீற்றர் தூர உடற்தகுதி சோதனை ஆரம்பமானது
இலங்கை கிரிக்கெட் இன்று தேசிய வீரர்களின் உடற்பயிற்சி நிலைகளை அறிய 2 கிலோ மீற்றர் தூர ஓட்ட சோதனை ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, உடற் திறன் தொடர்பில் விவாதத்திற்கு உட்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான 36!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...