Browsing Tag

ஆசிரியர் பக்கம்

சம்பந்தன் விகாரையா? சுமந்திரன் விகாரையா?

ஈழத்திலே நேற்றைய தினம் ஒரு மிகப்பெரிய ஆக்கிரமிப்பு சின்னமான விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சம்புத்தி விகாரை என பெயரிடப்பட்ட இந்த விகாரை திறந்து வைக்கின்ற நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேரடியாக ஆதரவினை வழங்கி
Read More...

தமிழீழத்தை சிங்கள பூமியாக மாற்றத் துடிக்கும் ஸ்ரீலங்கா அரசு!

ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப்…
Read More...

ராஜபக்ச ஆட்சியேற்றால் – தமிழீழம் மலரும்!

இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தான் அல்லது தனது சகோதரர்களில் ஒருவர் ஆட்சியாளருக்கான தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்றும்…
Read More...

ஈழத்தை ஆப்கானிஸ்தான் ஆக்கும் சிங்கள இராணுவம்!

மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சிங்கள இராணுவக் கரங்கள் கொண்டு எவ்வாறு அடக்கப்பட்டார்களோ அவ்வாறே இன்றும் அடக்கப்பட்ட நிலையில் உள்ளனர் தமிழீழ மக்கள். இன்றைய அரசாங்கம் நல்லிணக்க அரசாங்கம் என்று போலி வேடம் தரித்துக் கொண்டு இராணுவத்தின் கரம்…
Read More...

புலிகளின் அடி எப்படி இருக்குமென ஒரு நாள் சிங்கள அரசுக்குப் புரியும்!

அண்மையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் செய்யப்படுவதாக இலங்கை அரசால் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சென்றதாம். அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விடுதலைப் புலிகளின்…
Read More...

மீண்டும் புலி வந்தால்தான் சரி!

தனது இராஜினாமாக் கடிதத்தின் முக்கால் வாசியை எழுதிக் கொண்டிருக்கிறாராம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். சிங்கள அரசை நம்ப வேண்டாம், காலம் காலமாக அவர்கள் நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள், இதனால்தான் தமிழ் மக்கள்…
Read More...

முள்ளிவாய்க்கால் அடிபடுவதற்கான இடமல்ல! ஒன்றுபடுவதற்கான இடம்!!

ஈழத் தமிழர்களுக்கு நல்லதொரு தலைவன் இல்லை இப்போது இல்லை என்பதை 2009போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் பலவும் எடுத்துகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்பதற்கு முன்னரான காலத்திலும் தமிழ்…
Read More...