Browsing Tag

#இலங்கைச் செய்தி

மாங்குளத்தில் இராணுவ முகாம் காணி நில அளவீட்டுப் பணி மக்களால் தடுத்து நிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின்ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் கண்டி யாழ்ப்பாண வீதி ஓரமாக இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள மக்களது காணிகளை அதிகாரிகள் நிலஅளவை செய்வதற்காக சென்றவேளை, மக்கள் மற்றும் அரசியல்…
Read More...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களே அவதானம்

வெளிநாடுகளில் தொழில் செய்கின்ற இலங்கையர்களிடம் இருந்து சமூக வலைத்தளங்கள் ஊடாக குழுவொன்று மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு எனப் பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாகவும்…
Read More...

சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேறி வரும் தமிழ் சொந்தங்கள்

கிளிநொச்சி – இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று (01) முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர். இரணைத்தீவு கரையோர பகுதிகளில் உள்ள காணிகளிலேயே இவ்வாறு மக்கள் கொட்டில்கள் அமைத்து…
Read More...

இலங்கையில் இன்று மாற்றப்பட்ட புதிய அமைச்சரவை

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு…
Read More...

யாழ்ப்பாணத்தில் பிரபல நீதிபதியின் இடமாற்றத்திற்கு கிளம்பும் கண்டனங்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள…
Read More...

யாழில் நடன ஆசிரியைக்கு நடந்த கொடூரம்! தாயையும் விட்டு வைக்காத கும்பல்

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம்…
Read More...

மேதினக் கூட்டம் தொடர்பில் குழறுபடி

சர்வதேச தொழிலாளர் தினம் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கும் பல மே தின கூட்டங்களை தடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் எமக்கு இல்லை. எனினும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான…
Read More...

போராட்டம் வெடிக்கும் -ஞானசார

நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி…
Read More...

மே தினக் கூட்டத்திற்கான அழைப்பு

கூட்டமைப்பின் பொதுச் செயளாளர் செ.கஜேந்திரன் அவர்கள் அனைத்து மக்களையும் அணிதிரண்டு பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். த.தே.ம.முன்னணியின் மே தின நிகழ்வுக்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர்!! மே தின கூட்டம் நடைபெறும் இடம்:…
Read More...

வர்த்தக நிலையங்களுக்கு நாளை பூட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் மற்றும் கொடிகாமம் வர்த்தக சங்கத்தினர் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More...