Browsing Tag

நினைவேந்தல்

பாவப்பட்ட பணத்தை மீளக்கொடுத்து ஈபிடிபி தவராசாவுக்கு செருப்படி! கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மக்களிடம் சேகரித்த பண பொதி வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வீட்டில் போடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட மாகாணசபையினால் நினைவு…
Read More...

ஈபிடிபி தவராசாவுக்கு ஈழ இளைஞர்கள் செருப்படி!

மே 18 என்பது எல்லாத் தமிழர்களின் நெஞ்சையும் உறைய வைப்பது .தமிழினப் படுகொலைகளின் குறியீடாக இந்நாள் உலகத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பூரில் ஆரம்பித்து வாகரை, மன்னார் வழியாக முள்ளிவாய்க்கால் வரை எம்மினம் சந்தித்த அவலங்களை நினைவு…
Read More...

மாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ இன விடுதலைக்காக ஈழத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த…
Read More...

யாழ் நூலக முன்றலில் 37ம் ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 37ம் ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நூலகம் முன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் நூலக முன்றலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்…
Read More...

யாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக…
Read More...

தாயகப் பகுதிகளில் முடக்கப்படும் ஆபத்தில் HNB வங்கி!

ஒன்பது வருடங்களுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டயுத்தத்தின் போது உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூறிய பணியாளர்கள் இருவரை பணிஇடைநிறுத்தம் செய்துள்ள HNB என்று அழைக்கப்படும் ஹற்றன் நெஷனல்வங்கியில் இருக்கும் கணக்குகளை முடித்துக்கொள்ள…
Read More...

தமிழர் தாயகத்தில் ஹற்றன் நஷினல் வங்கிக்கு மூடுவிழா?

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாட்களில், இலங்கை அரசுமீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற அந்த தாக்குதலில் சுமார் 300 இணையங்கள் முடக்கப்பட்டன. அறிவார்ந்த ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதல் காலத்திற்கு…
Read More...

தடையை மீறி சென்னையில் நடந்த நினைவேந்தல்!

சென்னை மெரினா கடற்கரையில் ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக மே17அமைப்பின் நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். மே…
Read More...

சிங்களவர் இன்னொரு இனப் படுகொலைக்கும் தயாராக உள்ளனர்!

முள்ளிவாய்க்கால் உலகம் ஊன்றிப் பார்க்கும் இடம். தமிழ் இனம் தன் மாபெரும் இனப்படுகொலையை சந்தித்த நிலம். முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் இன விடுதலைக்கான, தமிழ் இனப்படுகொலையின் நீதியை வலியுறுத்தும் துடுப்பு. முள்ளிவாய்க்கால் மீண்டும் மீண்டும்…
Read More...

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் ‘தீபமேந்திய ஊர்தி பவனி’ இன்று (17.05) மதியம் 12.00 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது. வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து பவனியை ஆரம்பித்த…
Read More...