Browsing Tag

மட்டக்களப்பு

கொழும்பில் பணியாற்றிய மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பின் இளம் வளர்ந்துவரும் கலைஞரும் ஊடகவியலாளர் மற்றும் பல்துறை கலைஞராக வலம்வந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு,கல்லடியை சேர்ந்த மாணிக்கவாசகம்…
Read More...

மட்டக்களப்பில் சீன நிறுவனத்துக்கு காணி வழங்குவதை எதிர்க்கும் யோகேஸ்வரன் எம்.பி

கரும்புச் செய்கைக்காக சீன அரசாங்கத்தின் கம்பனிக்கு மட்டக்களப்பு குடும்பிமலையில் 68250 ஹெக்டேயர் காணி வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்…
Read More...

மட்டக்களப்பில் பதற்றம்! முஸ்லிம்கள் மீது தாக்குதல்!..

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும்…
Read More...

வடகிழக்கு மக்களுக்களுக்கான நீதி இன்னும் பாராமுகமாகவே இருக்கின்றது

அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர்…
Read More...

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவு தினம்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவு தினம் இன்றைய தினம் (31) மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…
Read More...

மட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்? வாங்கியவர் யார் தெரியுமா?

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர். மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை…
Read More...

தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும் அபாயம் – எஸ்.வியாழேந்திரன்!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல் போகும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய பயிற்சியைப்…
Read More...

பன்குடாவெளியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழின அழிப்பு நாளான நாளை மே 18ஐ நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, பன்குடாவெளியிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று செல்லம் குழுமத் தலைவர் கணபதிப்பிள்ளை…
Read More...

வாகனேரியில் யானை தாக்கி இதுவரையில் 25 பேர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம்…
Read More...