Browsing Tag

றெஜீனா

மாணாவி றெஜினாவுக்கு நீதி கோரி பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரியும், போதைப்பொருளுக்கு எதிராகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழ வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் தற்போது…
Read More...

றெஜினாவுக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் குதிப்பு!

யாழ். சுழிபுரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் இணைந்து இன்று காலை…
Read More...