Browsing Tag

#வவுனியா

பறிபோகிறது வவுனியா! குடியேற்ற விபரத்துடன் சத்தியலிங்கம் அவசர கடிதம்!

யுத்தகாலத்திலும்,யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனால்வவுனியாமாவட்டத்தின்இனப்பரம்பலானதுமாற்றமடைந்துவருகின்றது.…
Read More...

நித்திரையா தமிழா? விடுதலைப்புலிப் பாடல் வரிகளால் வவுனியாவில் இராணுவம் பீதியில்!

வவுனியா பூம்புகார் பிரதான வீதியில் ஒன்றில் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் சில எழுதியிருந்தமையால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் இரவு பூம்புகார் பிரதான வீதியில்…
Read More...

வவுனியாவில் வங்கி ATMஇல் மோசடி செய்து மக்களிடம் சிக்கிய சிங்கள இராணுவத்தினன்!

வவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் மோசடியான முறையில் பிறிதொரு நபரின் ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் பெற்ற சந்தேகத்தில் இராணுவ வீரர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு 9 மணியளவில்…
Read More...

500 நாட்கள் தாண்டி உறவைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 500 நாட்களையும் தாண்டி சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு…
Read More...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு!

வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை, தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ.மிதுன்ஜா எனும் 17 வயது…
Read More...

வவுனியாவில் பதற்றம்! பாடசாலைச் சீருடையுடன் பேருந்தில் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர்…

வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும்…
Read More...

வவுனியாவில் காணாமல் போன இளைஞன் எரித்து சடலமாக மீட்பு

வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று ஒட்டுசுட்டானில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.…
Read More...

வவுனியாவில் வெடிபொருட்களைத்தேடி வேட்டை செய்தி சேகரிக்கத்தடை!!

வவுனியா கூமாங்குளம் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று பிற்பகல் 2மணியளவில் கைவிடப்பட்ட வீடு ஒன்றினை சுற்றிவளைத்து சல்லடைபோட்டு பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக தகவல்…
Read More...

மக்கள்காணியை சுவீகரிப்பதை உடன்நிறுத்தவும்!சத்தியலிங்கம் அவசரக்கடிதம்

வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடி கூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதைஉடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவசரக்கடிததெமான்றினைஇன்று (28.05) அனுப்பிவைத்தள்ளார்.அதில் மேலும்…
Read More...

தாயகத்தில் அதிகரிக்கும் மின்சாரப் பலிகள்!

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான க.மிதுசன் என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வவுனியா…
Read More...