Browsing Tag

விஜயகலா மகேஸ்வரன்

விஜயகலா விவகாரம்: வடக்கு முதலமைச்சரிடம் சி.ஐ.டி யினர் விசாரணை

விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த வடமாகாண…
Read More...

நாடாளுமன்றத்தைக் குலுக்கிய விஜயகலாவின் அந்த நான்கு வார்த்தைகள்

யாழ்ப்­பா­ணம்–வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் இடம்­பெற்ற அர­ச­த­லை­வர் மக்­கள் சேவை நிகழ்­வின்­போது இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆற்­றிய உரை­யில் வெளி­யி­டப்­பட்ட நான்கு வார்த்­தை­கள் பெரும் பூகம்­ப­மாக மாறி,…
Read More...

நானே பதவியை துறக்கிறேன்! புலிகள் பற்றி மக்களின் கௌரவத்திற்காகவே பேசினேன்

தமிழ் மக்களுக்காக தமது பதவியை தியாகம் செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடக்கில் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவதை எதிர்பார்ப்பதாக விஜயகலா தெரிவித்த கருத்து,…
Read More...

பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது? சீ.வி பதிலடி

எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார்.…
Read More...

விஜயகாலவிற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் மனோ

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருக்க வேண்டும் அவரை அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம் என கூறிய ஞானசார தேரரை விடுத்து, விஜயகாலவை விமர்சிப்பது ஏன் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும்,…
Read More...