Browsing Tag

#Srilanka

கனடாவில் தமிழ் மாணவி கிடைத்த வாய்ப்பு!

கனடா நாட்டில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த துறைக்கு…
Read More...

பிரமாண்டமாக கனடாவில் இடம்பெறவுள்ள தமிழர் மாநாடு

தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்கும் விடுதலைக்குமான உலகத்தமிழ் மாநாடு இம்முறை கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது. இது குறித்த நிகழ்வுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள…
Read More...

சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேறி வரும் தமிழ் சொந்தங்கள்

கிளிநொச்சி – இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று (01) முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர். இரணைத்தீவு கரையோர பகுதிகளில் உள்ள காணிகளிலேயே இவ்வாறு மக்கள் கொட்டில்கள் அமைத்து…
Read More...

இலங்கையில் இன்று மாற்றப்பட்ட புதிய அமைச்சரவை

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு…
Read More...

யாழ்ப்பாணத்தில் பிரபல நீதிபதியின் இடமாற்றத்திற்கு கிளம்பும் கண்டனங்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள…
Read More...

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் நிலை

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள, இலங்கை குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் அமைதிப் போராட்டம் ஒன்று நாளை நடத்தப்படவுள்ளது. பிராந்திய ஏதிலி வலைப்பின்னல் குழுவொன்றினால் பென்டிகோவில் (Bendigo) உள்ள ஹாக்ரேப்ஸ் மால் (hargreaves Mall)…
Read More...

வெசாக் தினத்திலாவது ஆனந்தசுதாகரை விடுவிக்குக!

“புனித வெசாக் தினத்திலாவது ஆயுள்கால சிறைத்தண்டனை அரசியல் கைதியான சச்திதானந்தன் ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளித்து அவரை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும்.” – இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை…
Read More...

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான முருகன் விடுதலை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு, வேலூர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முருகனை வேலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முருகன் தொலைபேசி…
Read More...

பௌத்தர்களுக்கு இடையூறின்றி கூட்டமைப்பின் மே தினம் நடக்கும்..

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த விகாரைகளுக்கு இடையூறுகள் விளைவிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. பௌத்தர்களின் புனித நாளும் மே தினமும் ஒரே நாளில் வருவதால் மே தின…
Read More...

யுத்தம் முடிவடைந்தும் விவசாய நிலத்தில் வெடிபொருள்!

வவுனியா ஓயார் சின்னக்குளம் நான்காம் ஒழுங்ககையில் விவசாயி ஒருவரின் காணியிலிருந்து வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விவசாயி தனது காணியில் விவசாயம் செய்வதற்காக மண்ணைப் பன்படுத்தும் போதே குறித்த வெடிபொருளை கண்டு பிடித்து…
Read More...